கரகாட்டக்காரன் நடிகை கனகாவா இது..! 90ஸ் கனவு கன்னியின் அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்
நடிகை கனகா
ராமராஜன் நடிப்பில் கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கனகா.
தொடர்ந்து பல படங்களில் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை கனகா 2000ஆம் ஆண்டுக்கு பின் தொடர்ந்து நடிப்பதை நிறுவதிவிட்டார்.
இதன்பின் சினிமாவில் இருந்து முழுமையாக விலகிய கனகா காதல் தோல்வி, தந்தையின் சொத்து விவகாரம், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.
இதனால் தற்போது வரை தனது வீட்டிற்குலேயே தான் இருக்கிறாராம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கூட எப்போதாவது தான் கனகாவை பார்பார்கலாம்.
அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்
இந்நிலையில், தற்போது பிரபல நடிகை குட்டி பதமினி நடிகை கனகாவை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
அந்த புகைப்படம் வெளிவந்து பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகை கனகவா இது ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
