காஞ்சனா 2 படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
காஞ்சனா 2
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் காஞ்சனா 2. இப்படத்தில் டாப்சீ, கோவை சரளா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.
மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. குறிப்பாக வசூலில் புதிய சாதனையும் படைத்தது.
மொத்த வசூல்
ஆம், உலகளவில் இப்படம் ரூ. 115 கோடி வரை வசூல் செய்து மாஸ் காட்டியது. ராகவா லாரன்ஸ் திரை வாழ்க்கையில் ரூ. 100 கோடி வசூல் செய்து முதல் திரைப்படமும் காஞ்சனா 2 தான்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து காஞ்சனா 3 வெளிவந்தது. இப்படத்தின் வெற்றிக்கு பின் காஞ்சனா 4 படத்திற்காக கதையை எழுதி வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
ஹனிமூனில் சினேகா போட்ட கண்டிஷன்.. விஜய் போல ரிஸ்க் எடுத்த பிரசன்னா

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
