கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கிவரும் AK 61 படத்தில் நடித்து வருகிறார்.
போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகமுக்கியமான படங்களில் ஒன்று கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் வசூல்
2000ஆம் ஆண்டு வெளிவந்து இப்படத்தை ராஜிவ் மேனன் இயக்கியிருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் மம்மூட்டி, அஜித், ஆபாஸ், ஐஸ்வர்யா ராய், தபு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படம் பாக்ஸ் ஆபிசில் சுமார் ரூ. 25 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri