50 கோடி கொடுத்தாலும் அம்பானி வீட்டில் வந்து ஆட மாட்டேன்..பிரபல நடிகை மாஸ் பதில்

By Tony Mar 08, 2024 07:30 AM GMT
Report

அம்பானி வீட்டு திருமணம்

 அம்பானி வீட்டு திருமணம் தான் இன்று இந்தியா முழுவதும் பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

எங்கு திரும்பினாலும் அவர்கள் செய்த செலவு குறித்து பெரிய விவாதம் நடந்து வருகிறது.

இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் அம்பானி வீட்டில் வந்து நடனமாடினார்கள்.

50 கோடி கொடுத்தாலும் அம்பானி வீட்டில் வந்து ஆட மாட்டேன்..பிரபல நடிகை மாஸ் பதில் | Kangana About Ambani Son Marriage

இந்நிலையில் நடிகை கங்கனா தைரியமாக ரூ 50 கோடி கொடுத்தாலும் அம்பானி வீட்டில் வந்து நடனமாட மாட்டேன் என்று தைரியமாக பேசியுள்ளார்.

வரவே மாட்டேன்

எவ்ளோ தூண்டி விட்டாலும் எந்த ஒரு திருமண நிகழ்ச்சியிலும் நான் நடனமாட மாட்டேன், குறுக்கு வழியில் எது வந்தாலும் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US