பிங்க் நிற உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை கங்கனா ரனாவத்.. புகைப்படங்கள் இதோ
கங்கனா ரனாவத்
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானார்.
இதன்பின் பல ஆண்டுகளுக்கு கழித்து ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழ் மக்கள் மத்தியில் இவருக்கு ஓரளவு நல்ல புகழை தேடி தந்தது.
இதை தொடர்ந்து அடுத்ததாக சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கங்கனாவின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
மனதை கொள்ளைகொண்ட போட்டோஷூட்
சமூக வலைத்தளத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் கங்கனா ரனாவத். அந்த வகையில் தற்போது பிங்க் நிற உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட கங்கனாவின் லேட்டஸ்ட் பிங்க் நிற போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ..