புது கார் வாங்கிய கங்கனா ரணாவத்! விலையை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்
By Parthiban.A
ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் நடித்து இருந்தவர் கங்கனா. தற்போது அவர் நடித்து இருக்கும் Dhaakad படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது கங்கனா ஒரு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கி இருக்கிறார். Mercedes-Maybach S680 என்ற காரை அவர் 3.2 கோடி ரூபாய் (ex-showroom) கொடுத்து வாங்கி இருக்கிறார்.
இந்தியாவில் அந்த காரை வாங்கிய முதல் நபர் கங்கனா தான் என்ற பெருமையையும் பெறுகிறார். ஏற்க்கனவே அவர் Mercedes-Benz GLE SUV என்ற கார் வாங்கி வைத்திருக்கும் நிலையில் இன்னொரு சொகுசு காரை வாங்கி இருக்கிறார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US