மோசமான உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கங்கனா ரணாவத்.. இணையத்தில் வைரல்
thalaivi
viral photo
kangana ranaut
By Karthick Raja
பாலிவுட்டில் முன்னணி ஒருவராக வளம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத்.
இவர் தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமான 'தலைவி' படத்தில் நடித்து இருக்கிறார்.
ஏ.எல்.விஜய் இயக்கி இருக்கும் இப்படம், கொரோனா தாக்கம் காரணமாக, திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், வெளியாகாமல் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை பதிவு செய்து வரும் கங்கனா, தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.
மெல்லிய உடை அணிந்து அவர் பதிவிட்டுள்ள தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US