தொடர்ந்து படங்கள் பிளாப்.. முக்கிய முடிவெடுத்த கங்கனா ரணாவத்

By Parthiban.A Dec 20, 2023 09:00 AM GMT
Report

நடிகை கங்கனா ரணாவத் ஹிந்தியில் சமீப காலமாக நடிக்கும் படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. போட்ட பணத்தில் 10 சதவீதம் கூட திரும்ப வரவில்லை என அவரது படங்களை பற்றிய புள்ளிவிவரங்கள் வருகின்றன.

தமிழில் அவர் ராகவா லாரன்ஸ் உடன் நடித்த சந்தரமுகி 2 படமும் வரவேற்பை பெறவில்லை.

தொடர்ந்து படங்கள் பிளாப்.. முக்கிய முடிவெடுத்த கங்கனா ரணாவத் | Kangana Ranaut To Contest 2024 Elections For Bjp

நடிகர் பிரபாஸ் சலார் படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்ஷன் மட்டுமே இத்தனை கோடியா?

நடிகர் பிரபாஸ் சலார் படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்ஷன் மட்டுமே இத்தனை கோடியா?

அரசியல்

படங்கள் தொடர்ந்து தோல்வி அடையும் நிலையில் தற்போது கங்கனா அரசியலில் குதிக்க இருக்கிறார். அவர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் சார்பில் போட்டியிட இருக்கிறார்.

இதை கங்கனாவின் அப்பா உறுதி செய்திருக்கிறார்.

 தொடர்ந்து படங்கள் பிளாப்.. முக்கிய முடிவெடுத்த கங்கனா ரணாவத் | Kangana Ranaut To Contest 2024 Elections For Bjp

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US