பிரபல நடிகரை கவர்ந்திழுக்க முயற்சி செய்த நடிகை கங்கனா ரணாவத்.. யார் அந்த நடிகர்?
கங்கனா ரணாவத்
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் வெளிவந்த தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் அரசியலிலும் களமிறங்கி தற்போது இந்திய மக்களவை உறுப்பினராக கங்கனா ரணாவத் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் துரந்தர். இப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமாகியுள்ளார் நடிகர் அக்ஷய் கன்னா.
யார் அந்த நடிகர்
இந்த நிலையில், நடிகை கங்கனா ரணாவத் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் நடிகர் அக்ஷய் கன்னாவை கவர்ந்திழுக்க (Flirt) முயற்சி செய்ததாக கூறியுள்ளார்.

"நடிகர் அக்ஷய் கன்னாவிடம் முதலில் பேச முயற்சி செய்தேன். பிறகு அவரை கவர்ந்திழுக்க முயற்சித்தேன். ஆனால், அவர் என்னை கண்டுகொள்ளவே இல்லை. இவ்வளவு ஏன் என்னை அவர் பார்ப்பது கூட இல்லை" என கூறியுள்ளார்.
உக்ரைனில் போரிஸ் ஜான்சனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் News Lankasri
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu