புது தொழில் தொடங்க நினைத்த கங்கனா! ஆனால்.. சந்திரமுகி 2 நடிகைக்கு இப்படி ஒரு நிலையா
கங்கனா
நடிகை கங்கனா சினிமாவில் பல குறிப்பிடத்தக்க படங்களை கொடுத்திருந்தாலும், அவ்வப்போது அவர் பதிவிடும் கருத்துக்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன.
தற்போது அவர் எமெர்ஜென்சி என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை அது. மேலும் தமிழில் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2ல் அவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் சந்திரமுகி கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் ஏற்கனவே வைரலானது குறிப்பிடத்தக்கது.

புது தொழில்
கங்கனா சமைப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவராம், அதனால் கடந்த வருடமே ஒரு ஹோட்டல் தொழில் தொடங்கலாம் என திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் தன்னிடம் பணம் இல்லாததனால் அதை செய்ய முடியவில்லை என கூறி இருக்கிறார்.
கடந்த வருடம் Dhaakad என்ற படத்தில் நடித்தார். அந்த படம் பெரிய பிளாப் ஆனது. 85 கோடியில் எடுக்கப்பட்ட அந்த படம் மொத்தமாக 2.5 கோடி மட்டுமே வசூலித்தது.

மீண்டும் விவாகரத்தா? விஷ்ணு விஷால் ட்வீட்டால் ரசிகர்கள் குழப்பம்
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan
Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு IBC Tamilnadu