நடிகை கங்கனா ரனாத்தின் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம், என்ன காரணம் தெரியுமா?

twitter Kangana Ranaut
By Jeeva May 04, 2021 09:15 AM GMT
Report

தமிழ் சினிமாவிற்கு தாம் தூம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கங்கனா ரனாத், தொடர்ந்து பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக மாறினார்.

 மேலும் நடிகை கங்கனா ரனாத் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்று திரைப்படமான தலைவி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை கங்கனா ரனாத்தின் ட்விட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது.

 ஆம், ஆக்சிஜன் குறித்து போலியான செய்திகளை அவரின் ட்விட்டர் கணக்கின் மூலம் பரப்பியதால் ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளது.

நடிகை கங்கனா ரனாத்தின் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம், என்ன காரணம் தெரியுமா? | Kangana Ranut Twitter Acc


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US