முன்னணி தமிழ் ஹீரோவுக்கு ஜோடியாகும் கங்கனா! சந்திரமுகியை அடுத்து இன்னொரு படம்

By Parthiban.A Jul 22, 2023 04:30 PM GMT
Report

நடிகை கங்கனா ரணாவத் தமிழில் தாம் தூம் படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். அடுத்து அவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் நடித்து இருந்தார்.

அடுத்து அவர் சந்திரமுகி 2 படத்தில் நடித்து இருக்கிறார். படத்தில் அவர் தான் சந்திரமுகியாக வர இருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. கங்கனா ஏற்கனவே இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டார்.

முன்னணி தமிழ் ஹீரோவுக்கு ஜோடியாகும் கங்கனா! சந்திரமுகியை அடுத்து இன்னொரு படம் | Kangana To Pair Vijay Sethupathi Next

விஜய் சேதுபதிக்கு ஜோடி

இந்நிலையில் விஜய் சேதுபதி அடுத்து நடிக்கும் படத்தில் அவர் ஜோடியாக கங்கனா நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

மலையாளத்தில் Jaya Jaya Jaya Jaya Hey என்ற படத்தை இயக்கிய விபின் குமார் தான் இந்த படத்தை இயக்க போகிறாராம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

முன்னணி தமிழ் ஹீரோவுக்கு ஜோடியாகும் கங்கனா! சந்திரமுகியை அடுத்து இன்னொரு படம் | Kangana To Pair Vijay Sethupathi Next

எதிர்நீச்சல் சீரியல் மதுமிதாவின் காவாலா டான்ஸ்! இணையத்தில் வைரலாகும் வீடியோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US