திரையரங்கில் வரவேற்பு இல்லை.. ஆனால் OTT-யில் மாஸ் சாதனை படைத்த கங்குவா..

By Kathick Dec 17, 2024 06:30 AM GMT
Report

கங்குவா

இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த படம் கங்குவா. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.

திரையரங்கில் வரவேற்பு இல்லை.. ஆனால் OTT-யில் மாஸ் சாதனை படைத்த கங்குவா.. | Kanguva 1 Billion Streaming Minutes In Ott

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல், கருணாஸ், நட்டி நட்ராஜ், போஸ் வெங்கட், கேஜிஎப் அவினாஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

திரையரங்கில் வரவேற்பு இல்லை.. ஆனால் OTT-யில் மாஸ் சாதனை படைத்த கங்குவா.. | Kanguva 1 Billion Streaming Minutes In Ott

மாஸ் சாதனை படைத்த கங்குவா

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. மாறாக கடுமையான விமர்சனங்களை பெற்றது. திரையரங்கில் இருந்து OTT-யில் வெளிவந்த கங்குவா திரைப்படம் செம மாஸ் வரவேற்பு கிடைத்துள்ளது.

திரையரங்கில் வரவேற்பு இல்லை.. ஆனால் OTT-யில் மாஸ் சாதனை படைத்த கங்குவா.. | Kanguva 1 Billion Streaming Minutes In Ott

ஆம், அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளிவந்த சூர்யாவின் கங்குவா படம், ஒரு வாரத்தில் 1 பில்லியன் streaming minutes பெற்றுள்ளது. இதன்மூலம் OTT-யில் சாதனை படைத்துள்ளது கங்குவா.

திரையரங்கில் வரவேற்பு இல்லை.. ஆனால் OTT-யில் மாஸ் சாதனை படைத்த கங்குவா.. | Kanguva 1 Billion Streaming Minutes In Ott

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US