கங்குவா படத்தில் பல காட்சிகள் நீக்கம்! இத்தனை நிமிடமா.. ட்ரோல்களை தொடர்ந்து கத்தரி
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து இருந்த கங்குவா படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி இருந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது.
முதல் அரை மணி நேரம் சரியில்லை, படத்தில் சத்தம் அதிகமாக இருக்கிறது எனவும் கடுமையான ட்ரோல்கள் வந்தது. நெகடிவ் விமர்சனங்களால் படத்தின் வசூல் கடுமையாக பாதித்து இருக்கிறது.

காட்சிகள் நீக்கம்
இந்நிலையில் தற்போது கங்குவா படத்தின் முதல் பாதியில் இருந்து பல காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கிறதாம். நிகழ்காலத்தில் நடப்பது போன்ற காட்சிகளிலில் 12 நிமிடம் நீக்கப்பட்டு இருக்கிறது.
சத்தம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டதையும் சரி செய்து தற்போது மீண்டும் படம் ரீசென்சார் செய்யப்பட்டு தியேட்டர்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
இந்த மாற்றங்களால் வசூல் அதிகரிக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri