வெளிநாட்டில் முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் மற்றும் அமரனை முந்திய கங்குவா... எங்கே தெரியுமா?
கங்குவா
கங்குவா பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தமிழ் சினிமாவில் வெளியான படம்.
சிறுத்தை சிவா இயக்க சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் என பலர் நடிக்க உருவான இப்படத்தின் பட்ஜெட் ரூ. 300 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
படம் கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியாகி இருந்தது, படக்குழுவினரின் அருமையான முயற்சியில் இப்படம் உருவாகி இருக்கிறது.
பலருக்கும் படம் பிடித்துள்ளது. ஆனால் ஏனோ படம் குறித்து அதிக எதிர்மறை விமர்சனங்கள் வருகின்றன, இதுபற்றி பலரும் பேசி வருகின்றனர்.
பாக்ஸ் ஆபிஸ்
உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் கங்குவா படம் வெளிநாட்டில் ஒரு இடத்தில் விஜய்யின் கோட் மற்றும் அண்மையில் வெளியான சிவகார்த்திகேயனின் அமரன் என 2 பட பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்துள்ளதாம்.
அதாவது ரஷ்யாவில் சூர்யாவின் கங்குவா மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
முதல் வாரம் : RUB 985,271 [$9,

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
