சூர்யாவின் கங்குவா படம் இன்று உலகம் முழுக்க மிக அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
வரலாற்று கதை, பெரிய பட்ஜெட் படம், 2000 கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளர் கொடுத்த பேட்டி, தீயா இருக்க போகிறது என சூர்யா பேசியது என இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருந்தது.
இருப்பினும் தற்போது முதல் நாள் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்கள் தான் கொடுத்து வருகின்றனர்.

சென்னை வசூல்
இந்நிலையில் முதல் நாளில் சென்னையில் மட்டும் கங்குவா படம் 1.5 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
தீபாவளிக்கு ரிலீஸ் ஆன சிவகார்த்திகேயனின் அமரன் படமும் இதே 1.5 கோடி தான் முதல் நாளில் சென்னையில் வசூலித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri