கங்குவா முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கங்குவா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் கங்குவா.

பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல் ஆகியோர் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
GOAT, வேட்டையனை விட அதிகம் வசூலித்த கங்குவா! முக்கிய இடத்தில் நெகடிவ் விமர்சனங்களை தாண்டி கிடைத்த ஓப்பனிங்
முதல் நாள் வசூல்
இந்த நிலையில், கங்குவா படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ. 45 கோடி முதல் ரூ. 50 கோடி வரை வசூல் செய்துள்ளது.

முதல் நாள் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு: பெண்கள், கர்ப்பிணி உட்பட 14 பேர் உயிரிழப்பு News Lankasri