வெளிநாட்டில் ப்ரீ புக்கிங்கில் கங்குவா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கங்குவா
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக திரையரங்கில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின் சூர்யா நடித்து திரைக்கு வரவிருக்கும் படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
ப்ரீ புக்கிங்
பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகியுள்ள கங்குவா படம் உலகளவில் 10,000 திரையரங்கில் வெளியாகிறது என்கின்றனர். வருகிற 14ஆம் தேதி வெளிவரவிருக்கும் கங்குவா படத்தின் வெளிநாட்டு ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் இதுவரை வெளிநாட்டு ப்ரீ புக்கிங்கில் ரூ. 1.2 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். பொறுத்திருந்து பார்ப்போம் ரிலீஸுக்கு முன் ப்ரீ புக்கிங்கில் கங்குவா படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்று.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan