வைரலாகும் கங்குவா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!.. புதிய தோற்றத்தில் அசத்தும் சூர்யா
கங்குவா
சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் சூர்யா பல கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
கங்குவா படத்திற்காக உடல் எடையை ஏற்றி இருக்கிறார் சூர்யா. சமீபத்தில் இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.
ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்
இந்நிலையில் கங்குவா படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது. அதில் சூர்யா புதிய தோற்றத்தில் இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்.
திவ்ய பாரதியா இது?.. ஹோம்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்