தமிழ்நாட்டில் கங்குவா முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கங்குவா
2024ஆம் ஆண்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கங்குவா. சூர்யா - சிவா கூட்டணியில் உருவான இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

மேலும் இப்படத்தில் திஷா பாட்னி, நட்டி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். நேற்று வெளிவந்த கங்குவா படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் முதல் நாள் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக வசூல் விவரம்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமே கங்குவா படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 14 கோடிக்கும் மேல் கங்குவா வசூல் செய்துள்ளது.

முதல் நாள் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவிற்கு கங்குவா படம் வசூல் சாதனை படைக்கபோகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri