சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் அதே தேதி என்பதால் கங்குவா தள்ளிவைக்கப்பட்டது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு இருப்பதால் சோலோ ரிலீஸ் முக்கியம் என தயாரிப்பாளர் அப்படி ஒரு முடிவை எடுத்து இருந்தார்.

AI
சமீபத்தில் விஜய் நடிப்பில் வந்த GOAT படத்தில் இளம் வயது விஜய்யை AI தொழில்நுட்பம் மூலமாக கொண்டுவந்திருந்தனர்.
அதே போல தற்போது சூர்யாவின் கங்குவாவில் AI பயன்படுத்த இருக்கின்றனர். தமிழில் சூர்யா டப்பிங் பேசி இருக்கிறார்.
அதே போல மற்ற மொழிகளிலும் சூர்யா குரலையே பயன்படுத்த இருக்கிறார்களாம். AI மூலமாக சூர்யா குரலை மற்ற மொழிகளுக்கு மாற்ற இருக்கின்றனர். இந்த தகவலை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறி இருக்கிறார்.

திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri