சினேகனுடன் 7 வருடங்களுக்கு முன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவரது மனைவி கனிகா.. அழகிய ஜோடி
snehan
kanika ravi
By Kathick
தமிழ் திரைப்படங்களுக்கு பல சூப்பர்ஹிட் பாடல்களை எழுதி பிரபலமானவர் கவிஞர் சினேகன்.
ஆனால், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 இவருக்கு மிகப்பெரிய பெயரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெற்று தந்தது.
சமீபத்தில் தான், பிரபல நடிகை கனிகாவுடன், சினேகனுக்கு, கமல் ஹாசன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நடிகை கனிகா மற்றும் சினேகன் இருவரும் இணைந்து 7 வருடத்திற்கு முன்பே எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை நடிகை கனிகா ' என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது ' என்ற பதிவுடன் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US