சினேகனுடன் 7 வருடங்களுக்கு முன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவரது மனைவி கனிகா.. அழகிய ஜோடி
snehan
kanika ravi
By Kathick
தமிழ் திரைப்படங்களுக்கு பல சூப்பர்ஹிட் பாடல்களை எழுதி பிரபலமானவர் கவிஞர் சினேகன்.
ஆனால், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 இவருக்கு மிகப்பெரிய பெயரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெற்று தந்தது.
சமீபத்தில் தான், பிரபல நடிகை கனிகாவுடன், சினேகனுக்கு, கமல் ஹாசன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நடிகை கனிகா மற்றும் சினேகன் இருவரும் இணைந்து 7 வருடத்திற்கு முன்பே எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை நடிகை கனிகா ' என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது ' என்ற பதிவுடன் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
ஹொட்டல் அறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்... பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட இன்னொரு துயரம் News Lankasri
ரோகித்திடம் ஆதரவு காட்டிய வீரர் - அணியில் இருந்து நீக்கிய ஹர்திக்!! அதிர்ச்சியில் ரசிகர்கள் IBC Tamilnadu
நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் நெருக்கம் - வைரல் சாஹல் மனைவி வீடியோ!! அதிர்ச்சியில் ரசிகர்கள் IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US