தனது கணவர் சினேகனின் பிறந்தநாளுக்கு சூப்பர் பரிசு கொடுத்த கன்னிகா ரவி... இதோ கியூட் வீடியோ
சினேகன்
கவிஞர், நடிகர், அரசியல்வாதி, சிறந்த பேச்சாளர், பண்பாளர் என்ற பன்முகங்களை கொண்டவர் சினேகன்.
இவர் புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கியவருக்கு சேரனின் பாண்டவர் பூமி படத்தில் இடம்பெற்ற தோழா தோழா, அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் ஆகிய பாடல்கள் பெரிய ரீச் கொடுத்தது.
தொடர்ந்து பல பாடல்கள் எழுதி வந்தவர் அமீர் நடித்த யோகி, உயர்திரு 420 போன்ற படங்களில் நடித்துள்ளார். பின் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டவர் அந்நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
சினிமா, இலக்கியம் மட்டுமில்லாது அரசியலிலும் களமிறங்கி பணியாற்றி வந்தார்.

Ai பயன்படுத்தி விஜய்யின் கோட் படத்தை தொடர்ந்து இன்னொரு படத்திலும் விஜயகாந்த்... யாருடைய படம் தெரியுமா?
பிறந்தநாள் பரிசு
பாடலாசிரியர் சினேகன் அவர்கள் நடிகை கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் சொந்தமாக தொழில் ஆரம்பிப்பது, தனியார் நிகழ்ச்சிகளுக்கு செல்வது என சந்தோஷமாக உள்ளனர்.
இந்த நிலையில் சினேகன் பிறந்தநாளுக்கு கன்னிகா ஒரு ஸ்பெஷல் பரிசு ஒன்று கொடுத்துள்ளார். இதோ வீடியோவுடன் என்ன பொருள் என்பதை காண்க,

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
