விஜய் டிவி நிகழ்ச்சியில் தனது மனைவி கனிகாவுடன் கலந்துகொண்ட சினேகன்.. ப்ரோமோ வீடியோ

vijay tv show snehan kanika
By Kathick Oct 11, 2021 02:30 PM GMT
Report

தமிழ் திரைப்படங்களுக்கு பல சூப்பர்ஹிட் பாடல்களை எழுதி பிரபலமானவர், கவிஞர் சினேகன்.

அதே போல், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 இவருக்கு மிகப்பெரிய பெயரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெற்று தந்தது.

சமீபத்தில் நடிகர் கமல் ஹாசன் முன்னிலையில், சினேகனுக்கும் பிரபல நடிகை கனிகாவிற்கு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், தனது மனைவி கனிகாவுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள, நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சினேகன்.

அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US