கண்மணி சீரியல் நடிகைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த திருமணம், வீடியோவுடன் இதோ..
marriage
actress
serial
sun tv
kanmani
sambavi
By Jeeva
பிரபல சன் டிவி தலாய்க்கட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய சீரியல் கண்மணி, இதில் முத்து செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சாம்பவி.
கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணத்தினால் இந்த சீரியலின் ஷூட்டிங்கில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இந்த சீரியல் பாதியிலே நிறுத்தப்பட்டது.
இந்த சீரியலை தொடர்ந்து சாம்பவி ஜெமினி டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் 'சாதனா' என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சாம்பவிக்கு பிரசன்னா என்பவருடன் கடந்த 11 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. மேலும் சாம்பவியின் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US