புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்மணி அன்புடன் சீரியல் நடிகை மதுமிதா... எந்த தொடர் தெரியுமா?

By Yathrika Sep 25, 2026 11:20 AM GMT
Report

கண்மணி அன்புடன்

கடந்த 2024ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் கண்மணி அன்புடன்.

காதல் கதையாக இந்த தொடரின் கதைக்களம் ஆரம்பித்த நிலையில் தற்போது நெருங்கிய தோழிகளாக இருந்த கண்மணி-வெண்ணிலாவின் கதையாக மாறிவிட்டது.

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்மணி அன்புடன் சீரியல் நடிகை மதுமிதா... எந்த தொடர் தெரியுமா? | Kanmani Anbudan Actress Madhumitha New Serial

முதலில் வெண்ணிலாவை காதலித்த அன்பு சூழ்நிலையால் கண்மணியை திருமணம் செய்ய முதலில் வெறுத்தவர் பின் தனது மனைவியை காதலிக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த நேரம் வெண்ணிலா என்ட்ரி கொடுத்து தன்னை காதலித்த அன்புவை திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட அதன் அடிப்படையில் கதை நகர்கிறது.

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்மணி அன்புடன் சீரியல் நடிகை மதுமிதா... எந்த தொடர் தெரியுமா? | Kanmani Anbudan Actress Madhumitha New Serial

புதிய சீரியல்

இந்த கண்மணி அன்புடன் சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதை வென்றவர் தான் நடிகை மதுமிதா. இவர் குறித்து தற்போது ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது.

அதாவது மதுமிதா கன்னட மொழியில் ஒரு புதிய சீரியல் கமிட்டாகியுள்ளாராம். மதுமிதா நடிக்கும் இந்த சீரியலுக்கு ஓ மனசே என பெயரிட்டுள்ளனர், அதோடு இதில் சன் டிவி சிங்கப்பெண்ணே சீரியல் புகழ் தர்ஷக் நாயகனாக நடிக்கிறாராம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US