விஜய் டிவியில் வரப்போகும் புதிய தொடர், வெளிவந்த அழகிய புரொமோ... இதோ பாருங்கள்
விஜய் டிவி
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவியும் இப்போது சீரியல்களில் கெத்து காட்டி வருகிறார்கள்.
குடும்ப தலைவிகளை கவரும் வண்ணம், இளைஞர்கள், சுட்டீஸ் என எல்லா விதமான ஆடியன்ஸையும் கவரும் வகையில் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி போன்ற தொடர்கள் டிஆர்பியில் டாப்பில் இருந்து வருகிறது.
புதிய சீரியல்
விரைவில் விஜய் தொலைக்காட்சியில் எந்த தொடர் முடிவுக்கு வரப்போகிறது என்பது தெரியவில்லை. ஆனால் புதிய தொடரின் புரொமோ மட்டும் வெளியாகிய வண்ணம் உள்ளது.
கண்மணி அன்புடன் என்ற தொடரின் ஃபஸ்ட் லுக் வெளியாகி 2 புரொமோக்களும் வெளியாகிவிட்டது.
இந்த நிலையில் கண்மணி அன்புடன் தொடரின் 3வது புரொமோ வெளியாகியுள்ளது, அதில் நாயகனின் இன்ட்ரோ காண்பிக்கப்பட்டுள்ளது.

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட இளம்பெண்: பிரபல நடிகையின் சகோதரி குஷ்பூவுக்கு குவியும் பாராட்டுகள் News Lankasri

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu
