திருமண கோலத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.. ரசிகர்கள் கவர்ந்த புகைப்படம்
பாரதி கண்ணம்மா தற்போது சின்னத்திரையில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்.
இதில் ஹீரோயினாக நடித்திருந்த ரோஷினி திடீரென இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.
அதே போல் இவருக்கு முன், அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவரும் சீரியலில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கண்மணி.
இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பதால், அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது திருமண கோலத்தில் இருக்கும் அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..