சீரியல் நடிகை கண்மணி - சன் டிவி அஸ்வத் திருமணம்.. வைரலாகும் ஹல்தி கொண்டாட்ட ஸ்டில்கள்

By Parthiban.A Sep 12, 2024 08:30 PM GMT
Report

பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருப்பவர் கண்மணி மனோகரன். அவர் சன் டிவி தொகுப்பாளர் அஸ்வத் உடன் காதலில் இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அவர்கள் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்திருந்தது.

இதனை தொடர்ந்து கண்மணி - அஸ்வத் திருமண கொண்டாட்டம் தற்போது தொடங்கி இருக்கிறது.

சீரியல் நடிகை கண்மணி - சன் டிவி அஸ்வத் திருமணம்.. வைரலாகும் ஹல்தி கொண்டாட்ட ஸ்டில்கள் | Kanmani Manoharan Sun Tv Aswath Marriage Haldi

ஹல்தி

கொண்டாட்டத்தின் தொடக்கமாக ஹல்தி விழா நடைபெற்று இருக்கிறது.

அதன் புகைப்படங்களை தற்போது கண்மணி வெளியிட்டு நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார். 

GalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US