வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை..! அதிர்ச்சியில் ஒட்டுமொத்த திரையுலகம்..

Depression Suicide Jayashree Ramaiah Kannada Actress Former Bigg Boss contestant
By Balakumar Jan 25, 2021 10:09 PM GMT
Report

கன்னட திரையுலகில் இளம் நடிகையாக கலக்கி வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொண்டார்.

மேலும் Uppu Huli Kara, Kannada Gothilla உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நீண்ட காலமாக இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதன் விளைவாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு இவரின் பேஸ்புக் பக்கத்தில் 'I quit. Goodbye to this world and depression'' என பதிவிட்டிருந்தார். இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியாக, அவர் அந்த பதிவை நீக்கினார் ஜெயஶ்ரீ.

இதனிடையே தற்போது அவர் தற்கொலை செய்து கொண்டது திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US