அல்ட்ரா மார்டன் உடையில் அசத்தும் கண்ணம்மா ரோஷினி.. புகைப்படங்களை பாருங்க
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார்.
மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வரும் ரோஷினி, அடுத்தடுத்து படங்களிலும் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாராவின் இடத்தை பிடித்த இளம் நடிகை.. அதுவும் எப்படி தெரியுமா
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள, ரோஷினி அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு, தான் அணிந்து சென்ற மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்க..


ஜிம்பாப்வேவுக்கு மரண அடி: முத்தரப்பு தொடரை கைப்பற்றிய ஆப்கான்..ரஷீத் கான் தொடர் நாயகன் News Lankasri