புதிய கண்ணம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்! மாடர்ன் உடையில் அவர் கொடுத்த போஸ்..

Vijay tv Bharathi kannamma Vinusha Devi
By Jeeva Dec 05, 2021 06:50 AM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

ரசிகர்களை பெரியளவில் வைத்துள்ள இந்த சீரியல் தொடர்ந்து TRP-யில் டாப் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இதில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி திடீரென இந்த தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி என்பவர் கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

மேலும் புதிய கண்ணம்மாவாக ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள வினுஷா தேவி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, இதோ அதில் அவர் எவ்வளவு அழகாக உள்ளார் பாருங்க.

புதிய கண்ணம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்! மாடர்ன் உடையில் அவர் கொடுத்த போஸ்.. | Kannama Vinusha Devi Pic


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US