மீண்டும் வீட்டில் கண்ணன்.. மூர்த்தி என்ன சொல்ல போகிறார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரொமோ
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. நல்ல வேலை கிடைத்துவிட்ட திமிரில் கண்ணனை கூட்டிக்கொண்டு ஐஷ்வர்யா தனிக்குடித்தனம் சென்ற நிலையில், அவர்கள் க்ரெடிட் காட்டில் இஷ்டத்துக்கு செலவு செய்து திருப்பி கட்ட முடியாமல் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.
இந்த பிரச்சனையில் கண்ணனுக்கு ஆதரவாக வங்கி ஆட்களை தாக்கியதால் கதிர் சிறைக்கு செல்கிறார். அவரை வெளியில் கொண்டு வர மூர்த்தி 5 லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை வருகிறது.
மீண்டும் வீட்டில் கண்ணன்
இந்நிலையில் கண்ணன் மற்றும் ஐஷ்வர்யா இருவரையும் கதிர் மீண்டும் வீட்டுக்கே அழைத்து வந்துவிடுகிறார்.
இரவு வீட்டுக்கு வரும் மூர்த்தி என்ன செல்ல போகிறார்? இனிமேல் தான் தெரியவரும்.
சிஎஸ்கே வெற்றி.. பரவசத்தில் ஆடிய நடிகை! வைரல் ஆகும் வீடியோ
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)
புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி News Lankasri
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)