'காசேதான் கடவுளடா' படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் கண்ணன் - வீடியோ இதோ

kannan brithday mirchi shiva kasethan kadavulada
By Kathick Jul 24, 2021 08:45 AM GMT
Report

1972-ல் திரைக்கு வந்த படம் காசேதான் கடவுளடா. முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஶ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, லட்சுமி, மனோரமா இப்படத்தில் நடித்து இருந்தனர்.

படத்தில் இடம்பெற்ற ஜம்புலிங்கமே ஜடாதரா, மெல்ல பேசுங்கள், போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

இந்நிலையில் காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கை தற்போது ஆர்.கண்ணன் இயக்கவுள்ளாராம்.

இதில் முத்துராமன் கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவா, தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் யோகிபாபு, மனோரமாவாக ஊர்வசி நடிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் இயக்குனர் கண்ணன் தந்து பிறந்தநாளை, காசேதான் கடவுளடா படப்பிடிப்பில் கொண்டாடியுள்ளார். இதோ அந்த வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US