ஒருவழியாக லட்சுமி அம்மாவை சந்தித்த கண்ணன்- எமோஷ்னல் ஆன பிரபலங்கள்
விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் முக்கிய சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இதில் மூர்த்தி மற்றும் அவரின் சகோதரர்களுக்கு அம்மாவாக நடித்து வந்த லட்சுமி அம்மா திடீரென இறப்பது போல காட்டப்படுகிறது.
இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சோகத்தில் உறைந்து போய்யுள்ளது. மேலும் வெளியூரில் இருந்து திரும்பிய கண்ணன் வருவதற்கு முன்பே அம்மாவை எறித்து விடுகிறார்கள். இதை பார்த்து விழுந்து கதறி கதறி கண்ணன் அழும் காட்சிகள் கட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த சரவண விக்ரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்காக உண்மையிலே மொட்டையடித்து ஆச்சார்ய படுத்தியுள்ளார்.
மேலும் தற்போது சீரியலில் சந்திக்க முடியாத லட்சுமி அம்மா மற்றும் கண்ணன் நேரில் சந்தித்துள்ளனர். ஆம், ஷீலா மற்றும் சரவண விக்ரம் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளனர்.
அப்போது இருவரும் எமோஷ்னல் ஆகியுள்ளனர். இதோ அவர்கள் பேட்டி கொடுக்கும் போது எடுத்த கலாட்டா புகைப்படங்கள்,