மிக மோசமான உடையில் கண்ணான கண்ணே ஹீரோயின்! அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக்
கண்ணான கண்ணே சீரியலில் ஹீரோயின் மீரா ரோலில் நடித்து வருபவர் நிமிஷிகா. முதல் மனைவிக்கு பிறந்த மகளை ஒதுக்கி வைத்துவிட்டு இரண்டாவது மனைவி மற்றும் மகள் மீது மட்டுமே அன்பு செலுத்தும் அப்பா, அவரிடம் இருந்து பாசத்திற்காக எங்கும் மகள் மீரா ரோல் தான் அது.
மீராவாக திரையில் வரும் நிமிஷிகாவுக்கு இளைஞர்கள் கூட அதிகம் ரசிகர்களாக இருக்கின்றனர். அவருக்காகவே கண்ணான கண்ணே தொடரை பார்க்கும் இளசுகளுக்கு இருக்கிறார்கள்.
நிமிஷிகா சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். இன்று அவரது போட்டோ ஒன்று இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது. அதற்கு காரணம் அதில் அவர் அதில் மிக மோசமாக கவர்ச்சி காட்டி இருப்பது தான்.
பாதத்தில் இருந்து இடுப்பு வரை பக்கவாட்டில் உடல் தெரியும் படி ட்ரான்ஸ்பரென்ட் ஆன உடை அது. அதை அணிந்து நிமிஷிகா மிக கவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.
இப்படி ஒரு ட்ரெஸ் தேவையா என நெட்டிசன்கள் நிமிஷிகாவை விமர்சித்து வருகின்றனர்.
![UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?](https://cdn.ibcstack.com/article/850f5751-af13-48d0-a452-7c3f77ee6692/25-67a6f9ece2bbb-sm.webp)
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
![3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை!](https://cdn.ibcstack.com/article/ec6bf968-0a50-40d7-90e8-c9b55917d2c5/25-67a73947b9d92-sm.webp)
3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை! IBC Tamilnadu
![Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்!](https://cdn.ibcstack.com/article/69030052-c777-44d3-896e-cc3ee6eb66ad/25-67a7027e2acc2-sm.webp)
Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்! IBC Tamilnadu
![Optical illusion: படத்தில் "Z" எழுத்துக்கள் நடுவே மறைந்திருக்கும் இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா?](https://cdn.ibcstack.com/article/083c1c54-7aaf-48a0-9550-41ecd7c71948/25-67a74adc519f2-sm.webp)
Optical illusion: படத்தில் "Z" எழுத்துக்கள் நடுவே மறைந்திருக்கும் இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)