கண்ணப்பா 2 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கண்ணப்பா
விஷ்ணு மஞ்சு நடிப்பில் இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் கண்ணப்பா. சிவ பெருமானுக்கு கண்களை கொடுத்த கண்ணப்ப நாயனாரின் கதைதான் இந்த கண்ணப்பா.
நாத்திகராக இருந்து, பின் சிவாவின் தீவிர பக்தராக மாறும் கண்ணப்பரின் கதாபாத்திரத்தில் விஷ்ணு மஞ்சு நடித்துள்ளார். பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், காஜல் அகர்வால், சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், மோகன் பாபு, மதுபாலா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வசூல்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சனங்களும் பாசிட்டிவாக வந்துள்ள நிலையில், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், இரண்டு நாட்களில் உலகளவில் கண்ணப்பா திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி வெளிவந்த கண்ணப்பா திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 23 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri

கூட்டம் கூடுவதெல்லாம் விஷயமல்ல; 11வது முறையும் தோல்விதான் - அதிமுகவை சீண்டிய செந்தில் பாலாஜி! IBC Tamilnadu
