4 நாட்களில் கண்ணப்பா திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கண்ணப்பா
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் கண்ணப்பா. இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடித்திருந்தார்.
விஷ்ணு மஞ்சுவின் தந்தையும், பிரபல மூத்த நடிகருமான மோகன் பாபு இப்படத்தை தயாரித்திருந்தார்.

மேலும் இப்படத்தில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், மதுபாலா, அக்ஷய் குமார், காஜல் அகர்வால் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கடந்த ஜூன் 27ம் தேதி திரைக்கு வந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வசூல்
இந்நிலையில், நான்கு நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் கண்ணப்பா திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கண்ணப்பா கடந்த நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 38 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu