காந்தாரா ஏ லெஜண்ட் படத்தின் டீசர்.. மிரட்டலான லுக்கில் ரிஷப் ஷெட்டி
காந்தாரா
கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இப்படம் உலகளவில் மாபெரும் வசூலை குவித்தது.
பலரையும் காந்தாரா திரைப்படம் வியப்பில் ஆழ்த்தியது. கிட்டத்தட்ட உலகளவில் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படத்தை இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தார்.
காந்தாரா ஏ லெஜண்ட்
அதன்படி, தற்போது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு டீசர் மற்றும் First லுக் உடன் வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு காந்தாரா ஏ லெஜண்ட் சாப்டர் 1 என தலைப்பு வைத்துள்ளனர்.
இதை வைத்து பார்க்கும்போது இதற்கு சாப்டர் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறித்தனமாக அமைத்துள்ள காந்தாரா ஏ லெஜண்ட் சாப்டர் 1 First லுக் டீசரை இங்கு பாருங்க..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
