கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் பூஜை, யாரெல்லாம் கலந்து கொண்டனர் பாருங்க..

suriya shankar karthi
By Jeeva Sep 06, 2021 08:20 AM GMT
Report

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் தான் விருமன், இப்படத்தில் பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

மேலும் இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2D நிறுவனம் தயாரிக்க உள்ளார், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று போஸ்டருடன் வெளியானது.

இந்நிலையில் தற்போது விருமன் படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இதில் சூர்யா, கார்த்தி, ஷங்கர், அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கலந்து கொண்டுள்ளனர்.

இதோ அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..  


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US