3 நாட்களில் கர திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja May 03, 2026 04:00 AM GMT
Report

கர

2026ஆம் ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கர. இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்க, தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

3 நாட்களில் கர திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kara Movie 3 Days Box Office

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முதல் முறையாக நடிகை மமிதா பைஜூ நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து ஜெயராம், கருணாஸ், சுராஜ், பிரித்வி, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

விஜய் டிவியில் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்?

விஜய் டிவியில் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்?

வசூல் 

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் முதல் நாளில் இருந்தே வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

3 நாட்களில் கர திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kara Movie 3 Days Box Office

இந்த நிலையில், 3 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் கர திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் இப்படம் ரூ. 26 கோடி உலகளவில் வசூல் செய்துள்ளது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US