கர திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja May 11, 2026 03:00 AM GMT
Report

கர

இந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கர. இயக்குநர் விக்னேஷ் ராஜா - தனுஷ் கூட்டணியில் உருவான இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

கர திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kara Movie Final Box Office Collection

முதலமைச்சராக விஜய்.. பேச பேச கண்கலங்கிய த்ரிஷா! வைரலாகும் வீடியோ

முதலமைச்சராக விஜய்.. பேச பேச கண்கலங்கிய த்ரிஷா! வைரலாகும் வீடியோ

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து மமிதா பைஜு முதல் முறையாக இப்படத்தில் நடித்திருந்தார். மேலும், ஜெயராம், சுராஜ், கே. எஸ். ரவிக்குமார் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸ்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. இதனால் ரூ. 100 கோடி வசூலை கூட இப்படத்தால் எட்டமுடியவில்லை. முதல் நாளில் இருந்தே கர திரைப்படத்தின் வசூல் குறித்து பார்த்து வருகிறோம்.

கர திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா | Kara Movie Final Box Office Collection

இந்த நிலையில், இப்படத்தின் இறுதி வசூல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, கர திரைப்படம் உலகளவில் மொத்தமாக ரூ. 56 கோடி வசூல் செய்துள்ளது; இதுவே இறுதி வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US