கரகாட்டகாரன் நடிகை கனகாவா இது.. அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே! லேட்டஸ்ட் போட்டோ

By Parthiban.A Sep 23, 2024 10:26 AM GMT
Report

1989ல் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் ஆன படம் கரகாட்டகாரன். அதில் அறிமுகம் ஆகி தான் பின் ஏராளமான தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் கனகா.

90களுக்கு பிறகு கனகா சினிமா துறையில் இருந்து காணாமல் போனார். அவரது புகைப்படங்கள் கூட வெளிவருவதில்லை. அவர் இறந்துவிட்டதாக கூட பல முறை வதந்திகள் கூட வந்திருக்கிறது.

கரகாட்டகாரன் நடிகை கனகாவா இது.. அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே! லேட்டஸ்ட் போட்டோ | Karakattakkaran Kanaka Latest Photo

லேட்டஸ்ட் போட்டோ

தற்போது கனகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதில் அவர் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். நீங்களே பாருங்க. 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US