தனுஷ் நடிப்பை வியந்து பாராட்டிய கரீனா கபூர்! என்ன கூறி இருக்கிறார் பாருங்க
By Parthiban.A
தனுஷ் நடிப்பை பற்றி ஹிந்தி நடிகை கரீனா கபூர் வியந்து பாராட்டி ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.
தனுஷ்
தனுஷுக்கு மிகப்பெற ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதற்கு காரணம் அவரது நடிப்பு திறமை மட்டும் தான் என சொல்லலாம். அவரது நடிப்புக்கு மற்ற நடிகர்களே கூட ரசிகர்களாக இருக்கின்றனர்.
தற்போது ஹிந்தி நடிகை கரீனா கபூர் ஒரு டிவி பேட்டியில் பேசும்போது தனுஷை பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.

வேற லெவல் நடிகர்..
"தனுஷ் ரொம்ப சிறப்பான நடிகர். எந்த ரோலில் பார்த்தாலும் அவரது நடிப்பு வேற லெவலில் இருக்கும்" என அவர் கூறி இருக்கறார்.
வீடியோ இதோ..
Kareena Kapoor Khan About @dhanushkraja in recent interview during Promotions of #LaalSinghChaddha #Thiruchitrambalam #Vaathi pic.twitter.com/I9jm12tbg6
— Dhanush Thambinga Da (@dtd_team) August 3, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US