பாலிவுட் டாப் நாயகி கரீனா கபூர் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா! இத்தனை கோடியா?
கரீனா கபூர்
90களில் கலக்கிய நாயகிகளை எப்போதுமே மக்களால் மறக்க முடியாது. அப்படி பாலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நாயகியாக அனைத்து டாப் நடிகர்களுடனும் நடித்து பிரபலமானவர் கரீனா கபூர் கான்.
இவர் பிரபல நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்துகொள்ள இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
ஒருசமயத்தில் வறுமையில் கஷ்டத்தில் இருந்த கரீனா கபூர், இன்று ரூ. 800 கோடி மதிப்பில் இருக்கும் பங்களாவில் வாழ்ந்து வருகிறார்.
இத்தனை கோடியா?
இந்நிலையில், இன்று தனது 45- வது பிறந்தநாளை கொண்டாடும் கரீனா கபூரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 முதல் ரூ. 12 கோடி சம்பளம் பெரும் கரீனாவுக்கு ரூ. 400 முதல் 500 கோடி வரை சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது.