செம ட்ரோல் வீடியோ! வடிவேலு மீம்! வயிறு குலுங்க சிரித்த பிக்பாஸ் பிரபலம்! யாரு பாத்த வேல இது!
கலிகாலமோ இல்லையோ தெரியாது என்பவர்கள் கூட கம்ப்யூட்டர் காலம் என்று கூறியவர் மத்தியில் இது சோசிய மீடியா காலம் என அடித்து கூற வைத்துவிட்டார்கள் இந்த 2K தலைமுறையினர்.
சமூக வலைதளங்களில் கேலி, கிண்டல், ட்ரோல், மீம் என பெரும் தாக்கம் கொண்டுள்ளது. இதில் சிக்காதவர்கள் இருக்க முடியாது என கூறுமளவிற்கு ஆகிவிட்டது.
இந்த மீம் விசயத்தில் நகைச்சுவர் நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகளும் வசனங்களும் தான் நெட்டிசன்களுக்கு முக்கிய கருவியாக பயன்பட்டன.
சினிமா பாடல் வெளியானால் அதற்கு வடிவேலு வெர்சன் என ஒன்றை நெட்டிசன்கள் வெளியிட்டு விடுகிறார்கள். அது நம்மை சிரிக்க வைத்து விடுகிறது.
அவ்வகையில் பிக்பாஸ் பிரபலம் ஹரிஸ் கல்யாணம் நடிப்பில் வரவுள்ள ஓமனப்பெண்ணே படத்தின் Lazy பாடலை தற்போது நெட்டிசன்கள் என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்.
இதனை கண்ட ஹரிஷ் கல்யாண கோபம் கொள்ளாமல் விழுந்து விழுந்து சிரித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.