வெளிநாடுகளில் வசூலை அள்ளும் கர்ணன் திரைப்படம், முக்கிய இடத்தில் அப்படம் செய்த வசூல் நிலவரம்

movie dhanush karnan box office
By Jeeva Apr 13, 2021 04:30 PM GMT
Report

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் கர்ணன், இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இப்படம் வெளியான முதல் நாளிலே ரூ.10.60 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது, இதனால் இப்படம் நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் வெளியான முதல் நாளிலே அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி கர்ணன் திரைப்படம் குறித்து தினம்தோறும் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் இப்படத்தை புகழ்ந்து இணையதளத்தில் பதிவிட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் தற்போது கர்ணன் திரைப்படம் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

* ஆஸ்திரேலியா - A$123,402 [ 70 லட்சம் ]

* நியூஸிலாந்து - NZ$15,287 [ 8 லட்சம் ]

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US