கர்ணன் படம் குறித்து பதிவை ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் தனுஷ், என்ன கூறியுள்ளார் பாருங்க

twitter dhanush karnan maari selvaraj
By Jeeva Apr 14, 2021 07:00 AM GMT
Report

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் கர்ணன்.

 மேலும் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் மிக சிறந்த விமர்சனங்களையும் ரசிகர்களின் பேராதரவையும் பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி இப்படம் வெளியான முதல் நாளிலே ரூ.10.60 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது, இதனால் இப்படம் நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் வெளியான முதல் நாளிலே அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்துள்ளது.

 கர்ணன் திரைப்படம் குறித்து தினம்தோறும் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் இப்படத்தை புகழ்ந்து இணையதளத்தில் பதிவிட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது இப்படத்தின் ஹீரோ தனுஷ் கர்ணன் திரைப்படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் "நன்றி, கர்ணன்" என கர்ணன் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US