கர்ணன் படத்தில் காட்டுப்பேசி கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியை பார்த்துள்ளீர்களா - முதல் முறையாக இதோ

dhanush karnan mari selvaraj kattupechi
By Kathick Apr 23, 2021 12:20 PM GMT
Report

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் கர்ணன்.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து லால், ரஜீஷா விஜயன், லட்சுமி, யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.

மேலும் இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்கள் மனதை பெரிதும் கவர்ந்து வெற்றியடைந்தது.

படத்தில் அனைவரையும் உணர்வுபூர்வமாக இணைத்து கொண்ட கதாபாத்திரம் காட்டுப்பேசி தான்.

படத்தின் முதல் காட்சியில் மட்டுமே முகத்தை காமித்த இந்த கதாபாத்திரம், படம் முழுவதும் முகமூடி அணிந்துதான் வந்தது.

இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியின் புகைப்படம் தற்போது முதல் முறையாக வெளியாகியுள்ளது.

இதோ அவரின் புகைப்படம்..

கர்ணன் படத்தில் காட்டுப்பேசி கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியை பார்த்துள்ளீர்களா - முதல் முறையாக இதோ | Karnan Movie Kattupechi Revealed



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US